தங்கம் விலை! 
தமிழ்நாடு

2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கு விற்பனையானது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கு விற்பனையானது.

இதன்மூலம் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.90,000-க்கு விற்பனையானது. தொடா்ந்து தங்கம் விலை புதன்கிழமை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.163-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 குறைந்து ரூ.1.63 லட்சத்துக்கும் விற்பனையானது.

43 ஆண்டுகளுக்குப் பின்..! டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு!

ராகுலை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும்!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 12.02.26

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT