முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

Updated On : 20 நவம்பர், 2025 at 3:57 AM
தங்கம் விலை
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. மொத்தம் சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்து, ரூ. 92,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 11,500-க்கும், ஒரு சவரன் ரூ. 92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 3 குறைந்து, ரூ. 173-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,73,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

summary

Gold price drops! Today's situation

முழு கட்டுரையைப் படிக்க →