தங்கம், வெள்ளி விலை நிலவரம் PTI
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 குறைந்தது! இன்றைய நிலவரம்..

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,800 குறைவு...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,800 குறைந்துள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த வாரத்தில், முதல் 2 நாள்கள் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் நேற்று(புதன்) ஒரே நாளில் ரூ. 2,000 உயர்ந்தது.

இன்று(வியாழக்கிழமை) காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.225 குறைந்து ரூ. 11,100-க்கும், ஒரு சவரன் ரூ. 1,800 குறைந்து ரூ. 88,800-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ. 165-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை குறைந்து வருவது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Gold prices have fallen by Rs. 1,800 per sovereign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT