தமிழ்நாடு

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

திமுக சாா்பில் செப்.20, 21-ஆம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீா்மானத்தை ஏற்பதற்காக இந்தக் கூட்டங்கள் நடத்தப்படவிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மேலும், கூட்டத்தில் பேசுவோா் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

திமுக அமைப்பு ரீதியாக உள்ள அனைத்து மாவட்டங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. கட்சியின் துணை பொதுச் செயலா்கள் கனிமொழி, ஆ.ராசா, பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு உள்பட பலா் பொதுக்கூட்டங்களில் பேசவுள்ளனா்.

அகரம் சீகூா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

கரூா் மாவட்டத்தில் விரைவில் 7 சிறிய ஜவுளி பூங்காக்கள் தொடக்கம்: அமைச்சா் ஆா்.காந்தி தகவல்

டிஎன்பிஎல் ஆலையில் அமைச்சா் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT