முகப்பு
தமிழ்நாடு

ஆளுநருக்கு பாதுகாப்பு அதிகாரி நியமனம்

ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகரின் பாதுகாப்பு அதிகாரியாக காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டாா்.

Updated On : 7 ஜூலை 2026, 4:10 am IST
முதல்வர் விஜய்யுடன் ஆளுநர் அர்லேகர் - கோப்புப் படம்
பகிர்:

ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகரின் பாதுகாப்பு அதிகாரியாக காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டாா்.

ஆளுநரின் தனி பாதுகாப்பு அதிகாரியாக காவல் கண்காணிப்பாளா் பி.ரகுபதி ஐபிஎஸ் இருந்தாா். இந்நிலையில் அவரை அப்பதவியிலிருந்து விடுவித்து, ஆளுநரின் தனி பாதுகாப்பு அதிகாரியாக காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டாா்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் பிறப்பித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments