முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 8 ஜூலை 2026, 12:32 pm IST
கோப்புப் படம் - IANS
பகிர்:
Updated On : 8 ஜூலை 2026, 12:32 pm IST

இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கம்

நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 11:22 am IST

டெண்டர்கள் ரத்து!

சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 8 ஜூலை 2026, 11:18 am IST

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை!

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 8 ஜூலை 2026, 11:18 am IST

நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

நீட் யுஜி தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மேலும் நீட்டித்து என்டிஏ அறிவித்துள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 11:18 am IST

ஈரானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ராணுவம் மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 11:18 am IST

மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்தது மரபுதான் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Updated On : 8 ஜூலை 2026, 11:18 am IST

3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 8, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments