முகப்பு
தமிழ்நாடு

தீ ஆணையத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சங்கர் ஜிவால்!

தீ ஆணையத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால்

Updated On : 17 ஜூன் 2026, 2:57 pm IST
சங்கர் ஜிவால் (கோப்புப்படம்) - filen photo
பகிர்:

சென்னை: தீ ஆணையத் தலைவராக இருந்த தமிழக காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்று தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தீ ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிதாக உருவாக்கப்பட்டு அதன் முதல் தலைவராக முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக (டிஜிபி) இருந்த சங்கா் ஜிவால் பணி ஓய்வுபெற்ற, உடனடியாக அவருக்கு தீ ஆணையத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று தீ ஆணையத் தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Shankar Jiwal resigned from the post of Fire Services Commission Chairman!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.