இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜிநாமா ஆரோக்கியமானதல்ல என திருமாவளவன் பேசியது குறித்து...
தமிழகத்தில் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூன் 29) தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா ஆரோக்கியமானதல்ல. இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனக் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
Will not contest the by-election: Thirumavalavan speaks in Trichy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.