முகப்பு
தமிழ்நாடு

பாஜக பொறுப்பிலிருந்து ஏஎன்எஸ் பிரசாத் விடுவிப்பு!

தமிழக பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து ஏ.என்.ஏஸ். பிரசாத் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 9 மார்ச் 2026, 9:40 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஏ.என்.ஏஸ். பிரசாத், கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், இப்பொழுது முதல் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

Advertisement

Advertisement

மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அறிக்கை
summary

A.N.S. Prasad, a member of the Tamil Nadu Bharatiya Janata Party, has been relieved of his duties as the party's state spokesperson

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments