தேவிஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ?
தேவி ஸ்ரீ பிரசாத் திரைப்படம் குறித்து...
தேவிஸ்ரீ பிரசாத் படத்தில் நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சச்சின், சிங்கம், புலி, புஷ்பா, குபேரா போன்ற தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் இசையால், ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுபவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
தற்போது, இயக்குநர் வேணு எலிடாண்டி இயக்கத்தில் உருவாகும் “எல்லம்மா” எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்டில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
It is reported that actress Mamitha Baiju has been signed for a Devi Sri Prasad film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.