முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் விதிமுறை அமல்: வேலூரில் தலைவர்களின் படங்கள் அகற்றம்!

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது குறித்து...

Updated On : 15 மார்ச், 2026 at 6:41 PM
தலைவர்களின் படங்களை அகற்றும் பணியில்.... - DNS
பகிர்:

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டன.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் படங்கள் மற்றும் முதல்வர் படம், தமிழக அரசின் அறிவிப்புகள் அடங்கிய பதாகைகளில் இருந்த முதல்வர் படங்கள் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி படங்கள் அனைத்தும் தற்போது அரசு அலுவலர்களால் அகற்றப்பட்டன.

Advertisement

summary

Election rules Leaders picture removed in Vellore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.