முகப்பு
தமிழ்நாடு

மதிமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டி?

மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு...

Updated On : 28 மார்ச் 2026, 3:29 pm IST
மு.க. ஸ்டாலின் / வைகோ - கோப்புப் படம்
பகிர்:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் 4 தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு இன்று வெளியிட்டார்.

Advertisement

இதன்படி மதிமுக

1. மொடக்குறிச்சி

2. மதுரை தெற்கு

3. கடையநல்லூர்

4. சீர்காழி(தனிச் சின்னம்) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில் மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுகிறது. வேட்பாளர்களை விரைவில் மதிமுக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

which constituencies will MDMK contest in dmk alliance?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.