இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன் திட்டம்: திமுகவின் 50-வது வாக்குறுதி!
திமுக தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இல்லத்திற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை புதிதாக வாங்கவோ, மாற்றாக வாங்கவோ இல்லத்தரசி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
வருமான வரி செலுத்தாத மகளிர் அனைவருக்கும் இந்த பட்டியலில் உள்ள பொருள்களை வாங்கிக்கொள்ள அவர் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகளில் தலா ரூ. 8 ஆயிரம் கூப்பன்