சேலம் கோட்டையைத் தக்க வைக்கிறதா அதிமுக?
சேலம் கோட்டையில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக முன்னிலை
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கோவை, நெல்லை, திருச்சி தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்தாலும் சேலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.