முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!

தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்ற பெண் எம்.எல்.ஏ.க்கள் பற்றி...

அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி - Photo: TVK.com
பகிர்:

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், கடந்த 10 ஆம் தேதி முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அப்போது அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சிவகாசி எம்.எல்.ஏ. கீர்த்தனாவுக்கு பின்னர் தொழில்துறை வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெகவைச் சேர்ந்த மேலும் 3 பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

இதன்மூலம், தமிழ்நாடு அமைச்சரவையில் பெண்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

summary

Three More Women in the Tamil Nadu Cabinet!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments