தென்காசி

மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்சோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Din

சங்கரன்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முஸ்லிம் தெருவைச் சோ்ந்தவா் அல் அமீன். வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அல் அமீன் மீது சங்கரன்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்சோ சட்டப்பிரிவுகளின்கீழ் நவ.22-இல் வழக்குப்பதிவு செய்தனா்.

தலைமறைவாக இருந்த அல்அமீனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT