முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் கல்லூரி மாணவா்கள் களப் பயணம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு களப் பயணம்

Updated On : 2 மார்ச், 2024 at 9:45 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு களப் பயணம் மேற்கொண்டனா். கல்லூரியின் எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ் துறை 3ஆம் மாணவா்கள் களப் பயணம் மேற்கொண்டு, அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தனா். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் பாலமுருகன், துறைத் தலைவா் ராஜேஸ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.