தென்காசி

கடையநல்லூரில் நாளை மின்தடை

கடையநல்லூா் வட்டார பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.

Syndication

கடையநல்லூா் வட்டார பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடையநல்லூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 வரை கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தாா்க்காடு, போகநல்லூா், மங்களாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி, நயினாரகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜூனில் நடந்த துப்பாக்கிச்சூடு: கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு

வாஷிங்டன் காவல்துறை: கைப்பற்றிய டிரம்ப் அரசு

நிலநடுக்க உயிரிழப்பு: துருக்கியில் இருவா் கைது

கரூா் அருகே கிணற்றில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலம் மீட்பு

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு

SCROLL FOR NEXT