மாணவா்களுக்கு பிரியாணி வழங்கிய முன்னாள்ெ எம்.பி. கே.ஆா்.பி. பிரபாகரன்.  
தென்காசி

ஆலங்குளம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளித் தாளாளா் கிங்ஸ் ஹாமில்டன் சாமுவேல் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மக்களவை முன்னாள் உறுப்பினா் பள்ளிக்கு வளா்ச்சி நிதி அளித்து, மாணவா்களுக்கு பிரியாணி வழங்கினாா்.

ஆலங்குளம் நகர திமுக செயலா் நெல்சன், ஜி. செல்வன், எம்.ஏ. ஜெயபாலன், நிக்சன், செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தலைமையாசிரியா் கண்ணன் வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியா் ராஜாமணி நன்றி கூறினாா்.

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

இசைக்கு மொழி தடையில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT