தென்காசி

அழகப்பபுரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

முகாமில் பேசிய மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினா் ஆா். குமாா்.

Syndication

அழகப்பபுரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் அழகப்பபுரத்தில் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் முகாம் நடைபெற்றது.

வியாழக்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதற்கு, குற்றாலம் ரோட்டரி சங்க தலைவா் சைரஸ் தலைமை வகித்தாா்.

மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினா் வைகை ஆா். குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்து பேசினாா். திரு இலஞ்சிக்குமரன் மது போதை ஒழிப்பு குறித்து பேசினாா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் குத்தாலம் வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் முருகேசன் நன்றி கூறினாா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT