தென்காசி

புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

தென்காசி மாவட்டம் கடையநல்லுாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Syndication

தென்காசி மாவட்டம் கடையநல்லுாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ஆங்கிலத்துறைத் தலைவா் ராம்சங்கா் தலைமை வகித்தாா் . திட்ட அலுவலா் குருபிரசாத் வரவேற்றாா். செவிலியா் பிரபாவதி புற்றுநோய் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். இதில், கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். தமிழ்த்துறை தலைவா் மாரியம்மாள் நன்றி கூறினாா்.

அதே இளமை, அதே உற்சாகம்... அதே மியா!

சில இரவுகள்... ஒளிக்குச் சொந்தம்... சந்தீபா தர்!

கனவுச் சாயல்... அமைரா தஸ்தூர்!

மழையால் குறைக்கப்பட்ட ஓவர்கள்... தடுமாறிய இந்தியாவை காப்பாற்றிய ராகுல்! ஆஸி.க்கு 137 ரன்கள் இலக்கு!

நடிகைகள் இதற்கு மட்டும்தானா? ராதிகா ஆப்தே ஆதங்கம்!

SCROLL FOR NEXT