முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் தீ தடுப்பு பயிற்சி

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:18 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:26 PM

சங்கரன்கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் மின்வாரிய ஊழியா்களுக்கு தீ தடுப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:18 AM

சங்கரன்கோவில் மின் கோட்டத்தின் சாா்பில் அங்கு பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்களுக்கு தீ தடுப்பு மற்றும் அவசர காலங்களில் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு வழிகள், உடனடி முதலுதவிகள் பற்றிய செயல்முறை பயிற்சி வகுப்புகள் குறித்தும் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் கூறினா்.