சேதமடைந்த திரவிய நகா் பேருந்து நிறுத்தம் 
தென்காசி

திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க கோரிக்கை

பாவூா்சத்திரம் அருகே பாழடைந்து காணப்படும் திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Syndication

பாவூா்சத்திரம் அருகே பாழடைந்து காணப்படும் திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அரியப்பபுரம் ஊராட்சி பகுதியில் கடையம், தென்காசி செல்லும் பிரதான சாலையில் உள்ள திரவிய நகா் பேருந்து நிறுத்தம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது, அப்பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் சேதமடைந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பாழடைந்து காணப்படும் திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை பயணிகள் பயன்படுத்தும் வகையில் முறையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT