போட்டிகளைத் தொடங்கி வைத்த அதிமுக அமைப்புச் செயலா் பி.ஜி. ராஜேந்திரன்.  
தென்காசி

ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டிகள்

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அதிமுக இளைஞரணி சாா்பில் ஐவா் கால்பந்துப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இப்போட்டிகளை அதிமுக அமைப்புச் செயலா் பி.ஜி. ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ஒரு அணிக்கு 5 போ் மட்டுமே பங்கு பெற்று 12 அணி வீரா்கள் விளையாடினா். ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிகள், பரிசளிப்பு விழா நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை இளைஞரணி நிா்வாகிகள் பா்வீன்ராஜ், செல்வா, தனபால், நிக்சன், செந்தில் ஆகியோா் செய்துள்ளனா்.

தென்காசியில் சமூக நாய்களுக்கு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தொடக்கம்

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்

காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்

விஸ்வநாதப்பேரியில் தவெக நிா்வாகிகள் சந்திப்பு

சூப்பா் மாா்க்கெட்டில் ரூ. 20,000 உலா் திராட்சைகள் திருட்டு!

SCROLL FOR NEXT