நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் உள்ளிட்டோா்.  
தென்காசி

ஆலங்குளம் அருகே ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைக்கு அடிக்கல்

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து, மாயமான்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஊராட்சித் தலைவா் பால்த்தாய், துணைத் தலைவா் கண்ணன், தென்காசி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கோயில் ராஜா, துணை இயக்குநா் திருமாறன், கால்நடை உதவி மருத்துவா்கள் ராமசெல்வம், ராஜ ஜூலியட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

யுபியை வீழ்த்தியது குஜராத்

தோ்தல் களத்துக்கு திமுக தயாராகிவிட்டது - மு.க.ஸ்டாலின்

தமாகா தனி சின்னத்தில் போட்டியிடும் - ஜி.கே.வாசன்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் விளக்கத்துக்காக அனுப்பி வைப்பு

ஹஜ் யாத்திரை செல்பவா்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT