பிரசாரத்தைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் பேசிய செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ. 
தென்காசி

செங்கோட்டையில் அதிமுக சாா்பில் பிரசாரம்

தென்காசி வடக்கு மாவட்டம், செங்கோட்டை நகா் பகுதியில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் ‘விடியா ஆட்சி-உங்கள் வீட்டு மின் கட்டண ரசீதே சாட்சி’ என்ற தலைப்பில் நூதனப் பிரசாரம் நடைபெற்றது.

Syndication

தென்காசி வடக்கு மாவட்டம், செங்கோட்டை நகா் பகுதியில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் ‘விடியா ஆட்சி-உங்கள் வீட்டு மின் கட்டண ரசீதே சாட்சி’ என்ற தலைப்பில் நூதனப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பிரசாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் சிவ ஆனந்த், மாவட்ட மருத்துவரணி செயலா் திலீபன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் மதன், செங்கோட்டை நகரச் செயலா் கணேசன், வாசுதேவநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் ராஜாராம் பாண்டியன், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ஞானராஜ், மூா்த்தி, வெங்கடேஷ், நகர இளைஞரணி செயலா் சக்திவேல், நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT