முகப்பு
தென்காசி

ஆண்டிப்பட்டி ஊராட்சி அலுவகம் திறப்பு

அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை.

Updated On : 7 மார்ச், 2026 at 12:55 AM
அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை.
பகிர்:

ஆலங்குளம் அருகே ஆண்டிப்பட்டியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதி மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட நிதி ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ஊராட்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

படம்: அகங06ஞஊஊ அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை.

ஆண்டிபட்டி ஊராட்சி தலைவா் மயில்ராணி பாஸ்கா் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்துக் குத்துவிளக்கு ஏற்றினாா்.

ஊராட்சித் துணைத் தலைவா் அருள்செல்வி, ஊராட்சி செயலா் சிவசுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராம உதயசூரியன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி, திருமலைவடிவு, கோகிலா, செல்வம், மோகன், அபிராமி, மாரிராஜன், செந்தில்வேல், ஆறுமுகம், நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →