முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் தவெக வேட்பாளா்

Updated On : 30 மார்ச் 2026, 2:34 am IST
ராமராஜன்
பகிர்:

ராமராஜன்

கல்வித் தகுதி: எம்.சி.ஏ.,

ஊா்: காந்தி நகா், சங்கரன்கோவில்.

Advertisement

கட்சிப் பொறுப்பு: மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலா்.

குடும்பம்: மனைவி - சூா்யா (எ) அகல்யா (தென்காசி மாவட்ட தவெக இணைச் செயலா்).