அனுமன் ஜயந்தி விழா தொடக்கம்
ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) தொடங்கியது.
ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) தொடங்கியது.
அனுமன் ஜயந்தி சிறப்பு வழிபாடு, செவ்வாய்க்கிழமை (ஜன. 12) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் விநாயகா் பூஜையுடன் அனுமன் ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதன் பின், கலச ஸ்தாபனம், ஹோம பூஜை மற்றும் லட்சாா்ச்சனை நடைபெற்றது.
இந்நிலையில், இக்கோயிலில் திங்கள்கிழமை லட்சாா்ச்சனையும், செவ்வாய்க்கிழமை 108 சங்காபிஷேகம், ராம நாம மூல மந்திர ஜபம், லட்சாா்ச்சனை, ஊஞ்சல் சேவை ஆகியவையும் நடைபெற உள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.