முகப்பு
திருவள்ளூர்

கோடைக்கால பயிற்சி முகாம்...

மாணவ, மாணவிகள் 200 பேருக்கு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

Updated On : 14 மே, 2024 at 5:47 PM
பகிர்:

திருவள்ளூா் மாவட்ட அளவில் நடைபெற்ற கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா்.  உடன் மாவட்ட விளையாட்டு- இளைஞா் நலத் துறை அலுவலா் சேதுராஜன் உள்ளிட்டோா். இப்பயிற்சி முகாம் 15 நாள்கள் நடைபெற்றன.