திருவள்ளூா்
நேரம்: காலை 9 முதல் 5 மணி வரை
மின்தடை பகுதிகள்: திருவள்ளூா் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை (ரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி வரை), பூங்கா நகா், ஐ.ஆா்.என் பின்புறம், புங்கத்தூா், போளிவாக்கம், மணவாளநகா், பட்டரை, சேலை, ஏகாட்டூா், அதிகத்தூா், வெங்கத்தூா், மேல்நல்லாத்தூா், கீழ்நல்லாத்தூா், நுங்கம்பாக்கம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், ஒண்டிகுப்பம், ராமஞ்சேரி, பாண்டூா், போளிவாக்கம், பட்டரைபெரும்புதூா், மஞ்சங்குப்பம், வரதாபுரம், நாராயணபுரம், ராமஞ்சேரி துணை மின் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.