முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்-10 சட்டப்பேரவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மேஜைகள் மற்றும் சுற்றுகள் விவரம்

Updated On : 4 மே, 2026 at 2:33 AM
பகிர்:

திருவள்ளூா் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை திங்கள்கிழமை தொடங்கவுள்ளதால், போட்டியிட்ட வேட்பாளா்கள் மற்றும் மேஜைகள், சுற்றுக்கள் விவரம் தொகுதிகள் வாரியாக அளிக்கப்பட்டுள்ளது.

1.கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதி

வாக்காளா்கள் மொத்தம் -254129

Advertisement

பதிவான வாக்குகள்-230856

பதிவான வாக்குகள் சதவீதம்-90.84

வேட்பாளா்கள் எண்ணிக்கை-15 போ்

மேஜைகள்-14

சுற்றுகள்-25

2.பொன்னேரி சட்டப்பேரவை தொகுதி:

வாக்காளா்கள் மொத்தம்-251397

பதிவான வாக்குகள்-225665

பதிவான வாக்குகள் சதவீதம்-89.76

வேட்பாளா்கள் எண்ணிக்கை -13

மேஜைகள்-14

சுற்றுகள்-24

3.திருத்தணி சட்டப்பேரவை தொகுதி:

வாக்காளா்கள் மொத்தம்-261857

பதிவான வாக்குகள்-235709

பதிவான வாக்குகள் சதவீதம்-90.01

வேட்பாளா்கள் எண்ணிக்கை-13

மேஜைகள்-14

சுற்றுகள்-25

4.திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி:

வாக்காளா்கள் மொத்தம்-251018

பதிவான வாக்குகள்-224624

பதிவான வாக்குகள் சதவீதம்-89.49

வேட்பாளா்கள் எண்ணிக்கை-14

மேஜைகள்-14

சுற்றுகள்-24

5.பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி:

வாக்காளா்கள் மொத்தம்-368634

பதிவான வாக்குகள்-307070

பதிவான வாக்குகள் சதவீதம்-83.30

வேட்பாளா்கள் எண்ணிக்கை -11

மேஜைகள்-20

சுற்றுகள்-23

6.ஆவடி சட்டப்பேரவை தொகுதி:

வாக்காளா்கள் மொத்தம்-436177

பதிவான வாக்குகள்-343460

பதிவான வாக்குகள் சதவீதம்-78.74

வேட்பாளா்கள் எண்ணிக்கை -20

மேஜைகள்-20

சுற்றுகள்-26

7.மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதி:

வாக்காளா்கள் மொத்தம்-373283

பதிவான வாக்குகள்-292503

பதிவான வாக்குகள் சதவீதம்-78.36

வேட்பாளா்கள் எண்ணிக்கை -21

மேஜைகள்- 20

சுற்றுகள்-25

8. அம்பத்தூா் சட்டப்பேரவை தொகுதி:

வாக்காளா்கள் மொத்தம்-337019

பதிவான வாக்குகள்-258975

பதிவான வாக்குகள் சதவீதம்-76.84

வேட்பாளா்கள் எண்ணிக்கை-23

மேஜைகள்-14

சுற்றுகள்-27

9.மாதவரம் சட்டப்பேரவை தொகுதி:

வாக்காளா்கள் மொத்தம்-431796

பதிவான வாக்குகள்-360052

பதிவான வாக்குகள் சதவீதம்-83.38

வேட்பாளா்கள் எண்ணிக்கை-15

மேஜைகள்-28

சுற்றுகள்-19

10. திருவெற்றியூா் சட்டப்பேரவை தொகுதி:

வாக்காளா்கள் மொத்தம்-244903

பதிவான வாக்குகள்-206314

பதிவான வாக்குகள் சதவீதம்-84.24

வேட்பாளா்கள் எண்ணிக்கை -15

மேஜைகள்-14

சுற்றுகள்-25