ஜிஎஸ்டி செலுத்த ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சேவை
வர்த்தகர்கள், சரக்கு மற்றும் சேவை வரியை தாக்கல் செய்வதற்கு தேவையான "ஜியோஃபி ஜியோஜிஎஸ்டி' என்ற ஸ்டார்டர் கிட்டை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தகர்கள், சரக்கு மற்றும் சேவை வரியை தாக்கல் செய்வதற்கு தேவையான "ஜியோஃபி ஜியோஜிஎஸ்டி' என்ற ஸ்டார்டர் கிட்டை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலை ரூ.1,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி தாக்கலுக்கான மென்பொருள் தீர்வுகளை ஜியோஜிஎஸ்டி மூலம் பெறலாம். இந்த ஸ்டார்டர் கிட்டுடன் சேர்த்து ஓராண்டுக்கான எல்லையில்லா அழைப்புகள், 24 ஜிபி டேட்டாவையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.