வணிகம்

மோட்டரோலா ஒன் ஹைபர் செல்போன்.. புதிய அறிமுகம்

DIN


64 எம்.பி. கேமரா, நாட்ச்-லெஸ் டிஸ்பிளே, 45 வாட்ஸ் உடனடியாக சார்ஜ் ஏறும் வசதியுடன் கூடிய மோட்டரோலா ஒன் ஹைபர் எனும் புதிய செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டின் இறுதியில், அமெரிக்க நிறுவனமான மோட்டரோலா, தனது புதிய செல்போனான மோட்டரோலா ஒன் ஹைப்பரை அறிமுகம் செய்துள்ளது.

வாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு இந்த செல்போன் சந்தைக்கு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே வசதி கொண்ட செல்போன் இதுவாகும். 6.5 ஐபிஎஸ் எல்சிடி பேனலுடன் ஃபுல் எச்டியாக இந்த செல்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செல்போனுக்கு ரூ.29,000 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது இந்திய சந்தைகளுக்கு 2020 பிப்ரவரியில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT