வாடிக்கையாளர்களை கவரும் ஒன்மோர் டிரிபிள் டிரைவர் இயர்போன்!
ஒன்மோர் டிரிபிள் டிரைவர் பி.டி என்ற இந்த இயர்போன், பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் இருக்கிறது.
ஆடியோ கேட்ஜெட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ஒன்மோர், சமீபத்தில் ஒரு இயர்போனை வெளியிட்டுள்ளது. டிரிபிள் டிரைவர் பி.டி என்ற இந்த இயர்போன், பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் இருக்கிறது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயர்போனில் ஒலியின் தரம் சிறப்பாக இருக்கும். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பு பார்ப்பவர்களை கவருகிறது. காதுகளில் பொருத்துவதற்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் இயர்போனின் பட்ஸ்கள் உள்ளன. இதனால், நீங்கள் நீண்டநேரம் இயர்போனை காதில் பொருத்தினாலும், வலி ஏற்படுத்தாது.
10 நிமிடம் சார்ஜ் செய்தலே சுமார் 3 மணி நேரங்கள் தொடர்ந்து இயங்கும். சமீபத்தில் வெளியான இயர்போன்களில் சிறந்த வயர்லெஸ் போன் என்று கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.