முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: நிஃப்டி அதிகபட்சம் உயர்வு

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் நேற்றைத் தொடர்ந்து இன்றும் உயர்வுடன் தொடங்கின

Updated On : 9 அக்டோபர், 2020 at 10:50 AM
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் நேற்றைத் தொடர்ந்து இன்றும் உயர்வுடன் தொடங்கின
பகிர்:

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் நேற்றைத் தொடர்ந்து இன்றும் உயர்வுடன் தொடங்கின.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.54 புள்ளிகள் உயர்ந்து 40,346 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் 0.41 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 39.35 புள்ளிகள் உயர்ந்து 11,887 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் 0.45 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், அதிகபட்சமாக தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 11,850 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.ய்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.