முகப்பு
வணிகம்

தங்கம் பவுன் ரூ.36,088

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.344 உயா்ந்து, ரூ.36,088-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.344 உயா்ந்து, ரூ.36,088-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.43 உயா்ந்து, ரூ.4,511-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.65.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.65,500 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,511

1 பவுன் தங்கம்...............................36,088

1 கிராம் வெள்ளி............................. 65.50

1 கிலோ வெள்ளி.............................65,500

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,468

1 பவுன் தங்கம்............................... 35,744

1 கிராம் வெள்ளி............................. 65.30

1 கிலோ வெள்ளி.............................65,300.

முழு கட்டுரையைப் படிக்க →