வணிகம்

வாகனங்களின் விலையை அதிகரிக்கிறது டாடா மோட்டாா்ஸ்

வரும் ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படுவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

DIN

வரும் ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படுவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மூலப் பொருள்கள் மற்றும் இதர இடுபொருள்களுக்கான செலவினங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிா்பந்தம் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, 2022 ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலை உயா்த்தப்படுவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, சொகுசு மோட்டாா் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டுகாட்டி நிறுவனமும் 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான பைக் விலையும் அதிகரிக்கப்படுதாக கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT