’ஒன் பிளஸ் 10 புரோ’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் 
வணிகம்

’ஒன் பிளஸ் 10 புரோ’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஒன் பிளஸ் 10 புரோ’ ஸ்மார்ட்போன் வருகிற 2022, ஜன.4 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது.

DIN

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஒன் பிளஸ் 10 புரோ’ ஸ்மார்ட்போன் வருகிற 2022, ஜன.4 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ஒன்பிளஸ் நிறுவனம் தன்னுடைய '5ஜி' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.

’ஒன் பிளஸ் 10 புரோ' சிறப்பம்சங்கள் :

*6.71 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை 

*ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் பிராசசர் 

*அமொல்ட் திரை

* உள்ளக நினைவகம் 12ஜிபி + கூடுதல் நினைவகம் 256 ஜிபி 

* கலர் ஓஎஸ்

*பின்பக்கம் 48 எம்பி கேமரா ஓசிஎஸ் (50எம்பி அல்ட்ரா வைட்+8எம்பி ) , முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா 

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

* ஆண்டிராய்ட் 12  

* சி-டைப் , வை பை 6, 

மேலும் , இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சீனாவில் அறிமுகமான பின்மார்ச் மாதம் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் கடும் எச்சரிக்கை!

இந்தியப் பயணத்தை நிறைவு செய்து புறப்பட்டார் பிரான்ஸ் அதிபர்!

திமுக - தேமுதிக கூட்டணி; கேப்டன் ஆன்மா மன்னிக்காது!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 19.2.2026

இது தெரியுமா? கடலின் நிறம் நீலமாக இருக்கிறதே ஏன்?

வங்கதேச வான்வழியில் பறக்க ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்குத் தடை!

SCROLL FOR NEXT