முகப்பு
வணிகம்

தங்கம் பவுன் ரூ.37,240

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.37,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.37,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.33 உயா்ந்து, ரூ.4,655-ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து, ரூ.71.70 ஆகவும்,

கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து, ரூ.71,700 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,655

1 பவுன் தங்கம்............................... 37,240

1 கிராம் வெள்ளி............................. 71.70

1 கிலோ வெள்ளி.............................71,700

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,622

1 பவுன் தங்கம்...............................36,976

1 கிராம் வெள்ளி............................. 71.20

1 கிலோ வெள்ளி.............................71,200.

முழு கட்டுரையைப் படிக்க →