’ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் 
வணிகம்

’ரெட்மி நோட் 11’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி நோட் 11' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

DIN

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி நோட் 11' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

’ரெட்மி நோட்’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் அதிக சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

’ரெட்மி நோட் 11’ சிறப்பம்சங்கள் :

* 6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியா டெக் ஹேலொ ஜி85

*உள்ளக நினைவகம்  4 ஜிபி , கூடுதல் நினைவகம்  64 ஜிபி 

*பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப் - சி போர்ட் 

மேலும் இந்திய விற்பனை விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடிகுண்டு மிரட்டல்: அகமதாபாத்திற்கு திருப்பிவிடப்பட்ட குவைத்-தில்லி விமானம்

அட்லீ வெளியிட்ட வித் லவ் பட டிரைலர்!

"எந்த மோதலும் இல்லை!" Rahul சந்திப்பு பற்றி Kanimozhi! | DMK | Congress

24 மணிநேரத்தில்..! பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகள் கொலை!

பிப்.4-ல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

SCROLL FOR NEXT