முகப்பு
வணிகம்

தங்கம் பவுன் ரூ.35,520

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.35,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.35,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.11 குறைந்து, ரூ.4,440-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.68 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.68,000 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,440

1 பவுன் தங்கம்...............................35,520

1 கிராம் வெள்ளி.............................68.00

1 கிலோ வெள்ளி.............................68,000

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,451

1 பவுன் தங்கம்...............................35,608

1 கிராம் வெள்ளி............................. 68.50

1 கிலோ வெள்ளி.............................68,500.

முழு கட்டுரையைப் படிக்க →