’ஓப்போ ஏ16’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் 
வணிகம்

’ஓப்போ ஏ16’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஓப்போ ஏ16 ஸ்மார்ட்போன் நேற்று செப்டம்பர்-20 அன்று இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

DIN

ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஓப்போ ஏ16 ஸ்மார்ட்போன் நேற்று செப்டம்பர்-20 அன்று இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய 4ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ஒப்போ நிறுவனம் தன்னுடைய 'ஏ' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஏ15 வெளியாகி வாடிக்கையாளர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது அதைவிடு புதிய அம்சங்களுடன் ஏ16 அறிமுகமாகியிருக்கிறது.

ஒப்போ ஏ16 சிறப்பம்சங்கள் :

*6.5 இன்ச் அளவுள்ள எச்டி தொடுதிரை 

*மீடியா டெக் ஜி35 பிராசசர் 

*எண்டிஎஸ்சி கலர் 

* உள்ளக நினைவகம் 4ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

* மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 13 எம்பி கேமரா ஓசிஎஸ் (5எம்பி+2எம்பி ) , முன்பக்கம் 8 எம்பி செல்பி கேமரா 

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

* ஆண்டிராய்ட் 11 (கலர் ஓஎஸ் 11.1) 

ஆரம்ப விலையாக ரூ.13,990 ஆக நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இஎம்ஐ வசதியுடன் ஆன்லைன் விற்பனைத் தளங்களான அமெசான் , பிளிப் கார்ட் மற்றும் நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு!

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

SCROLL FOR NEXT