முகப்பு
வணிகம்

வாரத்தின் இறுதிநாள்: கடும் சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை

இந்தவார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று பங்குச் சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:55 AM
பகிர்:

இந்தவார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று பங்குச் சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (ஏப்ரல்-21) 57,911.68 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,531.95 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 714.53 புள்ளிகளை இழந்து 57,197.15 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,392.60 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,242.75 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 220.65 புள்ளிகளை இழந்து 17,171.95 புள்ளிகளில்  நிலைபெற்றது.

குறிப்பாக எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகளின் விலைகள் குறைந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →