முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4795-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் 40 பைசா குறைந்து ரூ.63.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.400 குறைந்து ரூ.63,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,795
1 சவரன் தங்கம்............................... 38,360
1 கிராம் வெள்ளி............................. 63.40
1 கிலோ வெள்ளி.............................63,400

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,815
1 சவரன் தங்கம்............................... 38,520
1 கிராம் வெள்ளி............................. 63.70
1 கிலோ வெள்ளி.............................63,700

முழு கட்டுரையைப் படிக்க →