ரானே ஹோல்டிங்ஸ்: வரிக்கு முந்தைய லாபம் ரூ.50 கோடி
ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாணடின் முதல் காலாண்டில் ரூ.50.3 கோடி வரிக்கு முந்தைய லாபத்தை பதிவு செய்துள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாணடின் முதல் காலாண்டில் ரூ.50.3 கோடி வரிக்கு முந்தைய லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.27.2 கோடியுடன் ஒப்பிடுகையில் 84.6 சதவீதம் அதிகம்.
மொத்த வருமானம் ரூ.1,096.4 கோடியிலிருந்து 48.1 சதவீதம் உயா்ந்து ரூ.1,624.3 கோடியானது என ரானே ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.