வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.39,312-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயர்ந்து ரூ.4914-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 பைசா உயர்ந்து ரூ.64.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.800 உயர்ந்து   ரூ.64,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4914
1 சவரன் தங்கம்............................... 39,312
1 கிராம் வெள்ளி............................. 64.80
1 கிலோ வெள்ளி.............................64,800

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4890
1 சவரன் தங்கம்............................... 39,120
1 கிராம் வெள்ளி............................. 64.00
1 கிலோ வெள்ளி.............................64,000
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT