முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ.61.10 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 குறைந்து  ரூ.61,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4815
1 சவரன் தங்கம்............................... 38,520
1 கிராம் வெள்ளி............................. 61.10
1 கிலோ வெள்ளி.............................61,100

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4830
1 சவரன் தங்கம்............................... 38,640
1 கிராம் வெள்ளி............................. 61.30
1 கிலோ வெள்ளி.............................61,300

முழு கட்டுரையைப் படிக்க →