’ஒன் பிளஸ் 10 புரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம், விலை ரூ.60,000 
வணிகம்

’ஒன் பிளஸ் 10 புரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம், விலை ரூ.60,000

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஒன் பிளஸ் 10 புரோ’ ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகமானது.

DIN

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஒன் பிளஸ் 10 புரோ’ ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகமானது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ஒன்பிளஸ் நிறுவனம் தன்னுடைய '5ஜி' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.

’ஒன் பிளஸ் 10 புரோ' சிறப்பம்சங்கள் :

* 6.71 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை 

* ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் பிராசசர் 

* அமொல்ட் திரை

* உள்ளக நினைவகம் 8/12ஜிபி + கூடுதல் நினைவகம் 128/256 ஜிபி ( மூன்று நினைவக வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது)

* கலர் ஓஎஸ்

* பின்பக்கம் 48 எம்பி கேமரா ஓசிஎஸ் (50எம்பி அல்ட்ரா வைட்+8எம்பி ) , முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா 

* 5000 எம்ஏஎச் அளவுள்ள பேட்டரி   

* ஆண்டிராய்ட் 12  

* சி-டைப் , வை பை 6, 

மேலும் , இந்த ஸ்மார்ட்போனின் விலை நினைவக வகைகளுக்கு ஏற்றது போல் இந்திய மதிப்பில் ரூ.54,000-60,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மார்ச் மாதம் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

SCROLL FOR NEXT