தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை: 18,000 புள்ளிகளில் நிஃப்டி 
வணிகம்

தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை: 18,000 புள்ளிகளில் நிஃப்டி

இந்த ஆண்டின் முதல் வார பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவில் முடிந்ததைத் தொடர்ந்து 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.

DIN

இந்த ஆண்டின் முதல் வார பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவில் முடிந்ததைத் தொடர்ந்து 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.

இதனால் நேற்று(ஜன.10)  60,395.63 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 60,342.70 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 221.26 புள்ளிகள் அதிகரித்து 60,616.89 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

18,003.30 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,997.75 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 52.45 புள்ளிகள் உயர்ந்து 18,055.85 புள்ளிகளில் நிலைபெற்றது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கிறன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘ஜனநாயகன்’: ‘தளபதி கச்சேரி’ பாடல் நாளை மாலை வெளியாகும் என அறிவிப்பு

சிகிரி பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

”Edappadi Palaniswami-யின் மகன், மருமகன் மைத்துனர்தான் அதிமுகவை நடத்துகின்றனர்” - Sengottaiyan

மயக்கம் என்ன... பிரியங்கா மோகன்!

மஞ்சள் வெய்யில்... சுஜிதா!

SCROLL FOR NEXT